எந்நாளோ?
இந்த ஆண்டில் என் நிறைவுக் கவிதை...
வான்பாயும் குளக்கட்டில், வனப்புடையாள் கையிணைத்து
நான்நடக்கும் இனிதான நாள்வருமோ என்றேங்க
மான்விழியாள் அவள்மொழிகள் மனத்திற்கும் இசைவாகத்
தேன்போலே வந்துசெவி திரள்வதுவு மெந்நாளோ?
ஞா.நிறோஷ்
2015.12.31
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Wish you all a Happy New Year... :)
Comments
Post a Comment