நத்தார் வாழ்த்துக்கள்...!

நத்தாராம் நன்னாளில் நன்மைகள் பெற்றுநீர்
இத்தரை வாழ்வீர் இனிது!

நண்பர்களுக்கு இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்...!
Wish you all a Merry Christmas...!

ஞா.நிறோஷ்
2015.12.25

Comments