எக்காலம்?

வெந்தழலில் நெஞ்சமது வேகிடநீ வந்தென்றன்
பந்தமாகிக் கைகள்தாம் பற்றிநெஞ்சம் குளிர்வித்துச்
சொந்தமாகி யுன்காதல் சொல்லியுமென் வாழ்வினுக்கோர்
உந்தமாகி யெனையுலகில் உலவச்செய் வதெக்காலம்!

தரவுக் கொச்சகக் கலிப்பா

ஞா.நிறோஷ்
2015.12.31

Comments