தேர்வு முதல் நாள்

அரையாண்டுத் தேர்வதுவும் தொடங்கிடுதே இன்றெனக்கு!
நிரையாகப் பதில்களென்றன் நினைவினிலே இருக்கட்டும்
சுரையிடவும் பாகலிங்குத் தோன்றிடுமோ, அதனாலே
இருப்பதுதான் வருமென்றே எனைநானும் தேற்றுகின்றேன்...!

ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.01.04

Comments