புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருணாசலமென அகமே நினைப்பவர் அகத்தை,வே ரறுப்பாய் அருணாசலா!
~ அருணாச்சல அக்ஷர மண மாலையிலிருந்து சில வரிகள்.

புதிய ஆண்டு என்னும் புதிய சிந்தனையுடன் எல்லாம் புதிதாக ஆரம்பிப்பவர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் இனிய நாளாக அமையட்டும்.

Wish you a Happy New Year...

ஞா.நிறோஷ்

Comments