பதிவோம்... பகிர்வோம்...
இதுவும் கடந்து போகும், போகட்டும், விட்டு விடு! *
பற்றுதலின் பலங்கூடப் பற்றுமிடம் வலிப்பதுண்டு, போகட்டும் விடு! *
வஞ்சினச் சமர்களெல்லாம் வாழ்தலுக்கு உதவா, போகட்டும் விடு!
... இன்னும் சொல்வேன்!
ஞா.நிறோஷ் அரவிந்த் 2016.05.03
Comments
Post a Comment