எக்காலம்?
ஆவி யொடுங்கித் துளியாகிப்
பூவிற் படிதல் போலென்றன்
ஆவி யொடுங்கித் துளியாகி
யுன்னிற் படிதல் எக்காலம்!
(வஞ்சிவிருத்தம்)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.05
ஆவி யொடுங்கித் துளியாகிப்
பூவிற் படிதல் போலென்றன்
ஆவி யொடுங்கித் துளியாகி
யுன்னிற் படிதல் எக்காலம்!
(வஞ்சிவிருத்தம்)
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.05
Comments
Post a Comment