தேனிதழ் வருடித்...!
தேனிதழ் வருடித் தெம்மாங்கு பாடிக்
கான்மலர் கொய்துன் கார்குழல் சூட்டி
மான்விழி வனப்பில் மயக்கமுங் கொண்டு
நானுள காலம் நண்ணுத லென்றோ!
கான்மலர் கொய்துன் கார்குழல் சூட்டி
மான்விழி வனப்பில் மயக்கமுங் கொண்டு
நானுள காலம் நண்ணுத லென்றோ!
ஞா.நிறோஷ் அரவிந்த்
2016.02.23
2016.02.23
Comments
Post a Comment