குறும்பா

ஒற்றையடிப் பாதையிலே நின்றாள்
உள்ளுக்குள் ஆசையினைத் தந்தாள்
----------------------சுற்றிவரும் போதினிலே
----------------------சொக்கவைக்கும் பார்வையிலே
முற்றிவிட்ட பித்ததனைக் கொன்றாள்

(குறும்பா)

ஞா.நிறோஷ்
2016.04.22

Comments